தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
Description
செய்முறை:
சிறுதானிய பருப்பு தோசை மாவில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து,குறைந்தது 1-2 மணி நேரம் ஊறவைத்து தோசையாக வார்த்துக் கொள்ளவும்.தேவையினில்,கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,வெங்காயம்,ப.மிளகாய் ஆகியவற்றை தாளித்து தோசை மாவில் கலந்தும் வார்த்துக் கொள்ளலாம்.(மிருதுவான தோசை வேண்டின் முதல் நாள் இரவில் மாவை கரைத்து புளிக்க வைத்துக் கொள்ளவும்)
உட்பொருட்கள்:
தினை,வரகு,சாமை,குதிரவாலி,கடலை பருப்பு,துவரம் பருப்பு,உளுந்தம் பருப்பு,பயித்தம் பருப்பு,மற்றும் காய்ந்த மிளகாய்,புழுங்கல் அரிசி மற்றும் வெந்தயம்.
உங்கள் கருத்துக்களை பகிர :
Invalid Entry
Your Review Submitted for Permision.
Already Added
Requested Product is Already in the Cart. Do you want to Continue?