குதிரைவாலி பொங்கல் மிக்ஸ்

Category Ready Mix Variety
Weight500 grams
₹90

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description


செய்முறை :
1 பங்கு பொங்கல் மிக்ஸ், 3 மடங்கு தண்ணீர், தேவையான அளவு
உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். நெய்,
அல்லது எண்ணெயில் இஞ்சி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை,
சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து சூடாக சாப்பிடவும்.

சேர்க்கப்பட்ட பொருட்கள்:
குதிரைவாலி அரிசி, பயித்தம்பருப்பு,
மிளகு, சீரகம், பெருங்காயம்.

பயன்கள் :
1. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்,
2. கை கால் வீக்கம்,
3. உடல் பருமன் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும்,
4. ரத்த சோகையை நீக்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :