ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்

ஆசிரியர்: குரோவர் ஃபர்

Category சமூகம்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
Pages 606
Weight700 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here1956 பிப்ரவரி 25 அன்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 -ஆம் கட்சிக் காங்கிரஸில் நிகிதா குருச்சேவ் நிகழ்த்திய இழிவான 'இரகசிய உரை'யில் ஸ்டாலின் (மற்றும் பெரியாவின்)மீதான குற்றங்கள் என அவர் 'அறிவித்த ஓவொன்றும் ஆதாரங்களோடு பொய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
குருச்சேவ் உரையின் நேரடி விளைவாகும்,1961 -இல் 22 -ஆவது கட்சி காங்கிரசில் ஸ்டாலின் மீதான குருச்சேவின் இன்னும் கடுமையான தாக்குதல் காரணமாகவும் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வீழ்ச்சியுறத் துவங்கியது.கம்யூனிஸ்ட் கட்சிக்குல்லேயே புரட்சிகர நோக்கங்களுக்கு மாறாக சீர்த்திருத்தவாதமும் ,'முதலாளித்துவத்தோடு சமாதான சுகவாழ்வு சிந்தனைகளும் 'ஆதிக்கம் செலுத்தின .முன்பு மிகச்சிறிய ,மதிப்பிழந்த சக்தியாக இருந்த எதிர்ப்புரட்சி ட்ராட்ஸ்கியம் புத்தெழுச்சி கண்டது ;ஏனென்றால் ,லியான் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் மீது குருச்சேவ் சுமத்திய அதேகுற்றங்களை அதற்கு முன்பே சுமத்தியிருந்தார்.

கட்சிகளும், ஊழியர்களும் காயடிக்கப்பட்டார்கள். ஆயுதப்போராட்டம், செம்படை எல்லாவற்றுக்கும் தொடக்கமான தெருச்சண்டைகள், கலகங்கள் எல்லாம் காலாவதியானதும் அப்புறம் என்ன ? புரட்சி என்ற சொல் பயங்கரவாதமானது. ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பிற்கான தடை நீங்கியது. ஆப்கன், இராக், வளைகுடா நாடுகள் என நமது சகோதர சமூகமான ஈழம் வரைக்கும் காவுகொள்ளப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

பொன்னுலகம் பதிப்பகம் :