லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்

ஆசிரியர்: வா.மணிகண்டன்

Category கதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
FormatPaperback
Pages 102
3rd EditionJan 2016
ISBN978-93-84301-02-6
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதுள்ளலும் எள்ளலுமான அட்டகாசமான மொழிநடை வா.மணிகண்டனுடையது. நகர் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டங்கள், அதன் சிக்கல்கள், தனது கிராம வாழ்வின் நினைவுகள், தினசரி எதிர்கொள்ளும் சாமானிய மனிதர்களின் கதாபாத்திரங்கள் எனக் கலந்து கட்டி common man இன் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் வாசித்து முடித்தவுடன் மனதுக்குள் மழை பெய்யச் செய்கின்றன- இடியும், மின்னலும் சேர்ந்த கொண்டாட்டமான மழை இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மணிகண்டன் :

கதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :