Useful Verbs For Spoken English (ENGLISH-TAMIL)
ஆசிரியர்:
என். வீரண்ணன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/Useful+Verbs+For+Spoken+English+%28ENGLISH-TAMIL%29?id=1052-8368-0314-3153
{1052-8368-0314-3153 [{புத்தகம்பற்றி ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முயலும் ஒருவர், முதலில் அந்த மொழியில் உள்ள வினைச் சொற்களின் பொருள்களைப் பயின்று அவற்றை மூன்று காலங்களிலும் (1.இறந்தகாலம் 2. நிகழ்காலம் 3, எதிர்காலம்) பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். இதுவே ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதன் முதற்படியாகும். இது சரியாக அமைந்து விட்டால் மொழி கற்றலில் உள்ள மற்ற இடர்பாடுகள் தானாகவே கலைந்து விடும்.தற்பொழுது தமிழ்வழி படித்த மாணவர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் பெருகிக் கொண்டு வருகிறது. அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள மிக முக்கியமான வினைச்சொற்களைக் கற்றுக் கொள்ள முயன்று வருவதும் அதற்கான ஒரு சரியான புத்தகத்தைத் தேடி வருவதும் அனைவரும் அறிந்த ஒன்றே. அத்தேவையை நிறைவேற்றுவதை நோக்கில் கொண்டுதான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866