Tamil - Tamil - English Dictionary

ஆசிரியர்:

Category கல்வி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 484
First EditionNov 2014
Weight150 grams
Dimensions (H) 17 x (W) 11 x (D) 2 cms
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த அகராதியின் சிறப்புகள்
இந்த அகராதியில் நாம் தினந்தோறும் நடைமுறையில் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமல்லாது
எப்போதாவது அரிதாகப் பயன்படுத்தப்படும் கடினமான வார்த்தைகளுக்கும் வாசகர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, எளிய தமிழ் பதமும், விளக்கமும், அதற்குத் தகுந்த ஆங்கிலச் சொற்களும்
தரப்பட்டுள்ளது.
மேலும் கணிப்பொறி-கணினி போன்ற தற்காலப் பயன்பாட்டில் உள்ள மிக அவசியமான அறிவியல் சொற் களுக்கும் தகுந்த விளக்கம் தரப்பட்டு இந்த அகராதி
நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அகராதியின் சிறப்பு அம்சமாக மக்களிடம் வழக்கத்தில் உள்ள அதிக அளவில் பயன்படுத்தப்படும்
இருநூறு தமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும் சேர்த்துத் தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்வி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :