Seven Secrets For English Learning

ஆசிரியர்: உமா ஷக்தி

Category English
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 112
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சுருங்கி போன இந்த பொருளாதாரமயப்பட்ட உலகில், திகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் ஆங்கிலம் கற்க, பேச வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு புதிரா மொழியை கற்பதும் பேசுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட கமந்தைகளுக்கு மிக எளிதாக சாத்தியமாகிறது. ஆனால் வளைஞர்களும் முதியவர்களும், அதற்காக மிக கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்தில், தமிழ்வழி கல்வி கற்ற நான், ஆங்கிலம் கற்கவும் பேசவும் பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள்
மதராபாத்தில் வசிக்கும் போது, என் மகள், தனது நான்காவது வயதில் ஆங்கிலமும், தெலுங்கும் சரளமாக பேசினாள். இது எனக்கு பெரும் ஆச்சரியம். நானும் எனது நண்பர்களான ஆஷா எலிஸபெத் மற்றும் கௌதமன் இதுபற்றி ஆராய்ச்சி செய்தோம். குழந்தைகளுக்கு இந்த வரம் எப்படி சாத்தியப்படுகிறது? அதை எவ்வாறு பெரியவர்கள் பின்பற்றுவது என்று. இந்த ஆராய்ச்சியே இப்போது உங்கள் கரங்களில் நீங்கள் காணும் இந்தப் புத்தகம். இதை புத்தகம் என்று சொல்வதை காட்டிலும் “ஒரு வழிமுறை” என சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
English :

வ.உ.சி.நூலகம் :