PFOOLS சினிமா பரிந்துரைகள்

ஆசிரியர்: பிரதீப் செல்லத்துரை

Category கட்டுரைகள்
Publication கலக்கல் ட்ரீம்ஸ்
FormatPaper Pack
Pages 148
Weight250 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எல்லா மொழிப் படங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு அருமையான இடம். திரைப்படங்கள் பார்த்து கற்றுக்கொள்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் நிறைந்த தொகுப்பு"1100 நாடுகள் 100 சினிமா' புத்தகம் மூலம் கவனம் பெற்ற பிரதிப் செல்லத்துரை-யின் இரண்டாவது புத்தகம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சொந்தத் தொழில் நடத்தி வரும் இந்தச் சினிமாக் காதலர், தனது Pfools Movie Recommendations என்ற முகநூல் பக்கத்தில் தொடர்ந்து உலக சினிமாக்களைப் பரிந்துரைத்து வருகிறார். அக்கட்டுரைகளின் முதல் தொகுப்பை வெளியிடுவதில் 'கலக்கல் டிரீம்ஸ்' பெருமை கொள்கிறது. அதிகம் வெளியே தெரியாத, இந்திய மொழிகள், ஹாலிவுட் திரைப்படங்கள் அல்லாத பல்வேறு அயல் தேசத்து சினிமா பரிந்துரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகிறது. பக்கத்திற்கு ஒரு படம் என்று சுமார் 150 உலக சினிமா அறிமுகங்கள் இதில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரதீப் செல்லத்துரை :

கட்டுரைகள் :

கலக்கல் ட்ரீம்ஸ் :