O.C என்ற C.M

ஆசிரியர்: ஜி வி ரமேஷ்குமார்

Category கட்டுரைகள்
FormatPaperPack
Pages 80
Weight100 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பு செய்தி ஆசிரியர். தினமலர் நாளிதழில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். அரசியல், அறிவியல், கல்வி, சுற்றுச்சூழல், இலக்கியம், திரைத்துறை தொடர்பாக செய்தி, கட்டுரைகளையும், நேர்காணல்களையும் எழுதி வரும் இவரின் முதல் நுால் இது. மலையாளத்தில் இருந்து மறு ஆக்கம் செய்துள்ளார். இதழியலில் எம்.பில்., பட்டம் பெற்றவர். இதழியல் தொடர்பாக பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார். தினமலர் நாளிதழின் கல்வி நிகழ்ச்சிகளை மேடைகளில் தொகுத்து வழங்கி வருபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் :