K.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1
₹140.00 ₹133.00 (5% OFF)
K.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் (பாகம் 2)
₹150.00 ₹142.50 (5% OFF)
K.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் (பாகம் 1)
₹95.00 ₹90.25 (5% OFF)

K.B முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2

ஆசிரியர்: தேவராஜ் A

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 294
Weight250 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



K.B.முறையைப் பற்றி விளக்கும் இந்நூல் எல்லா வகையிலும் தனித்தன்மை வாய்ந்தது. ஜோதிடத்தில் இதுவரை இருந்து வந்த சில அறிவியல் சாராத கூறுகளை ஒதுக்கி, அறிவியல் ரீதியில் ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்நூல் ஒரு கருவியாக உதவும். விதி என்ற கொடுப்பினையும், மதி என்ற 'தசாபுத்திகளையும், பாவபுள்ளிகளோடு இணைத்தும். பகுத்தும், வேறுபடுத்தியும் திய பரிமாணத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம்வயது முதல் ஜோதிடத்தின்பால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிடமுறையை நன்கு கற்று பிறகு K.P. முறையையும் கற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவராஜ் A :

ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :