K.B ஜோதிட முறையில் விதியும் மதியும்

ஆசிரியர்: தேவராஜ் A

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
Pages 302
First EditionOct 2017
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'K.B.ஜோதிடமுறையில் விதியும் மதியும் என்ற இந்நூல் எல்லா அம்சங்களிலும் தனித்தன்மை வாய்ந்தது. ஜோதிடத்தில் உள்ள அறிவியல் கூறுகளை முறைப்படுத்தி ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தவர்களைக்கூட முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும் துல்லியமான முறை இது. விதி என்ற கொடுப்பினையையும், மதி என்ற தசா-புத்திகளையும், பாவ புள்ளிகளோடு இணைத்தும், பகுத்தும். வேறுபடுத்தியும் புதிய பரிமாணத்தில் ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்நூல் ஒரு கருவியாக உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :