IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?
ஆசிரியர்:
காம்கேர் கே.புவனேஸ்வரி
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/IT+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1281-3749-4699-9185
{1281-3749-4699-9185 [{புத்தகம் பற்றி கம்ப்யூட்டர் சயனஸ், ஐ.டி. படிப்பவர்களை மட்டுமே ஐ.டி நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதில்லை. இதர எஞ்சினியரிங் பட்டதாரிகளில் ஆரம்பித்து கலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள் வரை அனைவருக்கும்
<br/>அந்த வாசல் திறந்திருக்கிறது. ஏதோ ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து, தேர்வு எழுதி, அதில் அதிகபட்ச மார்க் வாங்கி இந்த வேலையை வசப்படுத்திவிட முடியாது. இதற்கான தேர்வுமுறை, வழிகாட்டிப் பாதை இல்லாத வழி போல பலரை குழம்பச் செய்கிறது. எழுத்துத் தேர்வு, குழு விவாதம்,
<br/>டெக்னிக்கல் தேர்வு, எச்.ஆர் இன்டர்வியூ என பல தேர்வுகளை அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படிப்பு, திறமை, தங்கள் பாடத்தில் இருக்கும் புலமை ஆகியவற்றைத் தாண்டி வேறு சில விஷயங்கள் இருப்பவர்களே இதில் ஜெயிக்க முடிகிறது. அவை எந்தப் பாடப் புத்தகங்களிலும் கிடைப்ப
<br/>தில்லை என்பதால், அனுபவத்தின் வழியாகவே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதை நிபுணர் ஒருவர் கொடுத்தால் இன்னும் சுலபம் அல்லவா? அப்படி வந்திருப்பதே இந்த நூல். இதைப் படித்து, இதன்படி நடக்கும் இளை ஞர்களுக்கு எதிர்காலத்தின் வாசல் அகலத் திறந்திருக்கிறது.
<br/>} { }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866