A Dictionary Of Tenses & Participles

ஆசிரியர்: என். வீரண்ணன்

Category மொழிபெயர்ப்பு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-8446-380-4
Weight200 grams
₹115.00 ₹103.50    You Save ₹11
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எந்தவொரு மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கும் பொழுதும் முதலில் அதன் வினைச்சொற்கள் மூன்று காலங்களில் எந்தவித மாற்றங்களை செய்து கொண்டு செயல்படுகின்றன என்பதை மாணவர்கள் ஆழ்ந்து படித்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தவகையிலே, இச்சிறு புத்தகம் ஆங்கில வினைச்சொற்கள் எந்தவித மாற்றங்கள் செய்து கொள்கின்றன என்பதை மிக எளிமையாக விளக்குகிறது. இப்புத்தகம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். வீரண்ணன் :

மொழிபெயர்ப்பு :

விஜயா பதிப்பகம் :