50 ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ஆசிரியர்: புலியூர் பாலு

Category ஜோதிடம்
Pages 292
Weight250 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வானத்தில் நிலையாகத் தோன்றும் நட்சத்திரங்களாகிய விண்மீன்களைத் துணையாகக் கொண்டு நகர்ந்து கொண்டி ருக்கும் கோட்களின் நிலையைக் குறிப்பிடுவதற்கு வான வட்டத்தில் எண்களைக் குறிப்பிட்டு அமைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
விண்வெளிக் கலையில் முதன் முதலில் தேர்ச்சி பெற்றவர்கள் திராவிடர்கள் தாம் (தமிழர்கள்).
ஜோதிடம் சமஸ்கிருதத்தில் தோன்றியதால் இதை ஆரியர்கள் கையாண்டார்கள் என்பது சரியல்ல.
இக்கலை சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி மக்களாகிய திராவிடர்களால் கையாளப் பட்டு வந்திருக்கிறது. பின்னால் ஆரியர்களுடன் சேர்ந்து விண்ணியல், கணிதவியல், ஜோதிடவியல் முதலான பல கலைகளை விருத்திக்குக் கொண்டு வந்தவர்களும் திராவிடர்களேயாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் பாலு :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :