30 நாட்களில் பஞ்ஜாபி பாஷை

ஆசிரியர்: நா.சு.ரா.கணாத்தே

Category கல்வி
Publication பாலாஜி பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 172
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சீக்கியருடைய புனித மொழி எனக் கூறப்படும் பஞ்ஜாபியானது நம்முடைய பாரததேசத்திலும் பாகிஸ்தானத்திலும் பேசப்பட்டு வரும் ஒரு சிறந்த மொழி. பழமையும் புதுமையும் ஒன்றாகக் கலந்துள்ள சுலபமான மொழி. பஞ்ஜாபியின் எழுத்துக்கு குருமுக்கி எழுத்து என்பர். பதினாறாம் நூற்றாண்டில் இருந்து வந்த சீக்கிய குருவான குரு அங்கத் தேவ் என்பவர் இவ் வெழுத்தினை உபயோகத்தில் கொண்டு வந்தார். இதற்கு முன் லண்டா என்ற எழுத்தில் பஞ்சாபி எழுதப்பட்டு வந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.சு.ரா.கணாத்தே :

கல்வி :

பாலாஜி பப்ளிகேசன்ஸ் :