25 வருடக் கதை

ஆசிரியர்: ஸ்டெல்லா புரூஸ்

Category சிறுகதைகள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 88
First EditionJan 2006
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


66வது வயதாகும் ஸ்டெல்லா புரூஸின் 22வது புத்தகம் இது. இவருடைய அனேக கதைகள் மனோ தத்துவ அடிப்படையில் அமையப் பெற்றவை. அதனால் கதைகளை வாசிக்கும்போதே உண்மையில் நிகழ்ந்தவை போன்ற அழுத்தமான எண்ணத்தை வாசிப்பவரின் மனதில் ஏற்படுத்துகின்றது. இதுவே இவரது எழுத்தின் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :