2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

ஆசிரியர்: சி.இளங்கோ

Category ஆய்வு நூல்கள்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 160
ISBN978-93-92213-25-0
Weight100 grams
Dimensions (H) 23 x (W) 12 x (D) 1 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து "தமிழகப் பண்பாட்டு அமைப்புகள் : வரலாறும் செயல்பாடும் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்துநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு ! தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள் பழமொழித் தொகுப்புகள் :1840-2000 ஆகிய தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர். சமூகவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இளங்கோ :

ஆய்வு நூல்கள் :

அலைகள் வெளியீட்டகம் :