1984

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category மொழிபெயர்ப்பு
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 240
First EditionNov 2013
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

மொழிபெயர்ப்பு :

நற்றிணை பதிப்பகம் :