1947

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

Category வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 32
First EditionNov 2006
6th EditionAug 2014
ISBN978-81-8990-960-4
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹20.00 $1    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம். பிரிவினையின் போது லட்சோப லட்சம் மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக இடம்பெயர்ந்தனர். மனிதகுல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தது 1947 இந்தியாவில்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அகதிகளானது மட்டுமல்ல துயரம்.மதப் பகைமை மூட்டி வளர்க்கப்பட்டதன் விளைவாக இருபக்கமமும் கொலைகள் நடந்தன..."4 4603

உங்கள் கருத்துக்களை பகிர :
ச.தமிழ்ச்செல்வன் :

வரலாறு :

பாரதி புத்தகாலயம் :