16

ஆசிரியர்: ரமேஷ் ரக்சன்

Category சிறுகதைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages N/A
Weight200 grams
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866படைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன்.

ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனிடமிருந்து முதல் கதை வெளிவரும் பொழுதே இந்த தொகுப்பு உறுதி செய்யப்பட்டது. மிகவும் திட்டமிடப்பட்ட தனக்கேயான பாணியொன்றில் பதினாறு கதைகளையும் சொல்லிச் செல்கிறர் ர.ர. கதைகளின் தளம் அனேகமாக பதின்ம வயதில் இருப்பவர்களின் வாழ்வியலைச் சொல்லுகிறது. குறுங்கதைகளான கேப்ஸ்யூல்கள் வீரியமானவை. அவை,
எந்த தத்துவார்த்த, சித்தாந்த, அரசியல் சார்பு நிலையுமற்று யதார்த்த உலகில் நின்றபடி, அதிகம் சொல்லப்படாத நிலக்காட்சிகளுடனும், திணை அழகியலுடனும் கதைகளுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன,

உங்கள் கருத்துக்களை பகிர :
ரமேஷ் ரக்சன் :

சிறுகதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :