1666 பொது அறிவு வினாடி-வினா
ஆசிரியர்:
எடையூர் சிவமதி
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/1666+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE?id=1145-9556-5864-4099
{1145-9556-5864-4099 [{புத்தகம் பற்றி மதுரை நிஜ நாடக இயக்கத்தினராலும் தஞ்சை ஒத்திகை நாடகக் குழுவினராலும் நிகழ்த்தப்பட்ட மூன்று நாடகங்களின் தொகுப்பான இந்நூலை முனைவர் மு. இராமசுவாமி அவர்களும் அவருடைய துணைவியார் முனைவர் செண்பகம் இராமசுவாமி அவர்களும் இணைந்து ஆக்கித் தந்துள்ளனர். கதை சொல்லிகள் மூலம் கதாபாத்திரங்களைத் தத்ரூபமாக நடித்துக் காட்டி, பொதுமக்கள் பார்த்து ரசித்துப் பாராட்டிய நாடகங்கள் எழுத்து வடிவில் நூலாக்கம் பெற்றுள்ளது. நடிப்பு நாடகம் நேரில் கண்டு ரசிப்பது. படிப்பு நாடகம் உணர்ந்து ரசிப்பது. காட்சி அமைப்புகள், கதாபாத்திரப் படைப்பு, உரையாடல், பாடல்கள் எல்லாமே கச்சிதமாக அமைந்து படிப்பவர் மனதில் ரசனையோடு பதிவாகிவிடும் தன்மை மிக்கது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866