100 சிரிப்புக் கதைகள் பாகம் -1

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category நகைச்சுவை
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 104
Weight200 grams
₹75.00 ₹60.00    You Save ₹15
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அமெரிக்கா சென்றுவிட்டு அப்போதுதான் விமானத்தில் இருந்து இறங்கி வந்தான் ஒரு இளைஞன். பிறந்த பொன்னாட்டுக்குப் பத்திரமாக வந்து சேர்ந்த பெருமையும் நிம்மதியும் அவனிடம் நிலைத்து நின்று அவனுக்கு மகிழ்வைத் தந்தன. அந்த இளைஞனை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்குக் காரோடு வந்திருந்த வேலைக்காரன் கவலையோடு காத்திருந்தான்.
வேலைக்காரனின் தொங்கிய முகத்தைக் கவனித்த இளைஞன், “என்னப்பா, ஏதேனும் கெடுதலான செய்தியா? உன் முகம் ஏன் இப்படி வாடி வதங்கி இருக்கிறது?” என்று கேட்டான்.


உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

நகைச்சுவை :

மணிமேகலைப் பிரசுரம் :