மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் 2000 முதல் 2010 வரை

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category ஜோதிடம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperBack
Pages 120
First EditionJan 2004
2nd EditionJan 2018
Dimensions (H) 26 x (W) 20 x (D) 2 cms
₹270.00 $11.75    You Save ₹13
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதிப்புரை வானசாஸ்திரத்திலும் ஜோதிடத்திலும் நுட்பமான ஞானம் பெற்றிருந்தவர்கள் நம் நாட்டு ஞானிகள். அவர்கள் காட்டிய வழியின் அடிப்படையில் கணிக்கப்பெற்று வழக்கில் இருந்து வருபவையே பஞ்சாங்கங்கள்.
தற்கால வழக்கில் பஞ்சாங்கங்கள் இருவகையாகக் கணிக்கப்படுகின்றன. ஒன்று வாக்கிய பஞ்சாங்கம், மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றின் ஆதி அந்தபரம நாழியை முதல் பல வகையிலும் வேறுபாடு உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :