தமிழாற்றுப்படை
ஆசிரியர்:
வைரமுத்து
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/++%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88?id=1222-1909-6950-1798
{1222-1909-6950-1798 [{புத்தகம் பற்றி தமிழர்களும், பிறமொழியாளர்களும் ஏன் தமிழ்பயில வேண்டுமென்பதற்குச் சில உறுதிப்பொருள்கள் உரைக்கலாம். சுமேரிய, எகிப்திய, இலத்தீன், கிரேக்க, ஐரோப்பிய. ஆரிய நாகரிகங்களுக்கிணையான அல்லது சற்றே மேம்பட்ட திராவிட நாகரிகம் தெளிவதற்கும். மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மூதாதையரோடு உரையாடுதற்கும், இந்த பூமியின் பழைய காற்றையும் வெப்பத்தையும் உள்ளும் புறமும் உணர்வதற்கும், கருத்துக்கருவியாகிய மொழியை ஓர் இனம் கலைக்கருவியாக்கிய கலாசாரம் காண்பதற்கும், ஒரு தென்னாட்டு இனக்குழு கிறித்துவுக்கு முன்பே உலகப்பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்த அறிவுக்கொடை துய்ப்பதற்கும், மனிதகுலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியை நம் தொப்புள்பள்ளம் உணர்வதற்கும். அந்தப் பெருமிதத்தில் நிகழ்காலம் நிமிர்வதற்கும், எதிர்காலம் நிலைப்பதற்கும் ஒரு மாந்தன் தமிழ் கற்கலாம்.

-வைரமுத்து

} {பொருளடக்கம் 17 | தொல்காப்பியர்

31 | கபிலர்

45 | அவ்வையார்

59 | திருவள்ளுவர்

71 | இளங்கோவடிகள்

85 | அப்பர்

99 | ஆண்டாள்

111 | செயங்கொண்டார்

129 | கம்பர்

141 | திருமூலர்

155 | கால்டுவெல்

167 | வள்ளலார்

181 | உ.வே.சாமிநாதையர்

193 | மறைமலையடிகள்

207 | பாரதியார்

221 | பெரியார்

239 | பாரதிதாசன்

257 | புதுமைப்பித்தன்

271 | அண்ணா

287 | கலைஞர்

303 | கண்ணதாசன்

317 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

329 | ஜெயகாந்தன்

343 | அப்துல் ரகுமான் }]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866