வைத்திய சில்லறைக் கோவை இரண்டாம் பாகம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 715
First EditionApr 1996
2nd EditionFeb 2013
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$6.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

வைத்திய சில்லறைக் கோவை என்ற இந்த அருமையான நூல் சுமார் நூறாண்டுகளுக்கு முன் மிகவும் பிரபல மாக இருந்திருக்க வேண்டும். சிறிய தும் பெரியது மாகப் பல பதிப்புகள் வெளிவந்திருந்தன. அவற்றிலிருந்து பகு தி பகு தியாகப் பல துண்டுகள் என்னிடம் கிடைத்தன. முதலும் முடிவும் இல்லாமல் நடுநடுவே அரைகுறைப் பகுதிகளாகக் கிடைத்த போதிலும் அருமையான நூலின் பகு தி களாகத் தோன்றிய தால் அவ்வப்போது எழுதி வைக்கச் சொன்னேன். கடைசியாக இதன் முழு நூல் ஒன்று அண்ணா ஈரோடு மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் அவர்களால் கிடைக்கப் பெற்றேன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, உடனே நிறைமதி பப்ளிஷர்ஸில் கொடுத்து D.T.P-யில் எடுக்கச்சொன்னேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :