பிருந்தாவனம்

ஆசிரியர்: அகிலா கண்ணன்

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 364
Weight350 grams
₹335.00 ₹301.50    You Save ₹33
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அவள் சொற்கள் அவன் பார்வை அவள் தரிசனம் அவள் தேக ஸ்பரிசம் உணர்த்தாத அவன் மறந்த காதலை,
அவள் கண்ணீர் அவன்... தோள் தொட்டு சென்ற அவள் கண்ணீர்...
மறந்த காதலை! மறக்கவில்லை என உணர்த்தி... தேள் கொடுக்காய் கொட்டியது.
அவன் மனதை! அவன் கேள்வியில் அவன் கண்ணீர் வடிக்க...அவன் விழிநீரில் அவன் விழிமுடி.அகத்தோடு விசும்ப... அவன் உணர்வுகள் கோபத்தில் தகிக்க...
இளமையின் இயலாமையில்... அவன் கண்ணீர் அவன் பாதம் தொட்டு சென்றது. அவளின் கண்ணீரும்! அவனின் கண்ணீரும்! காதலின் கோலமா? காலத்தின் கோலமா?..

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலா கண்ணன் :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :