நேரம் நல்ல நேரம்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category ஆய்வு நூல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperBack
Pages 132
Weight150 grams
₹70.00 ₹59.50    You Save ₹10
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'நேரம்' பற்றிச் சிந்திப்பதும், படிப்பதும் கேட்பதும், பேசுவதும் எனக்கு மிகப் பிடிக்கும். சிறகு முளைத்த பறவையாய்ச் சென்னை சட்ட கல்லூரியில் பயின்றபடி வலம் வந்துகொண்டிருந்த நான் என் தந்தையின் எதிர்பாராத மறைவினால் பத்திரிகை உலகம் எனும் தங்கக் கூண்டிற்குள் தள்ளப்பட்டேன். ஒரே நாளில், நேரத்தை என்ன செய்வது என்று தெரியாமலிருந்த நிலைமை மாறி, இருக்கிற நேரத்தை சமாளிப்பது எப்படி என்கிற தலைகீழ் நிலைமை உருவாகிவிட்டது. இதில் போராடி வெளிவர நான் மேற்கொண்ட அனுபவ மற்றும் அறிவுச் சேகரத்தின் ஒரு பகுதிதான் இந்நூல். குமுதம் ஆசிரியர் டாக்டர் திரு. ஜவஹ பழனியப்பன்தான் என்னை இந்தத் தலைப்பில் எழுத்து தூண்டியவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

ஆய்வு நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :