நல்லதம்பியின் நன்னெறிக் கதைகள்

ஆசிரியர்: கோவி. லெனின்

Category சிறுவர் நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 80
ISBN978-93-80217-43-7
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தக் குட்டிக் கதைகளின் நாயகன் புராணங்களில் சொல்லப்படும் மார்கண்டேயன் போல இவனுக்கும் எப்போதும் வயது பதினாறுக்குள்தான். இந்த வயதுக்குள் அவனது செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை விளக்கும் கற்பனைக் கதைகள்தாம் இவை. படிப்பில் மட்டுமின்றிப் பண்பிலும், ஒழுக்கத்திலும், பிறரிடம் பழகுவதிலும், நல்லதம்பி சிறந்தவனாக விளங்குபவன். அவனது புத்திக்கூர்மையான பேச்சும் அறிவியல் சார்ந்த கருத்துக்களும் அவனைவிட வயதில் மூத்தவர்களையும் வியக்க வைப்பவை!
நல்லதம்பி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் எனப் பெரியவர்களும். அவனுடன் பழகுபவர்களும், நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்துவரும் நல்லதம்பி பற்றிய கதைகள் இங்கே வெளியிடப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. லெனின் :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :