ஜீவ பூமி
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/+%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF+?id=1650-8694-6320-3241
{1650-8694-6320-3241 [{புத்தகம் பற்றி ஜீவ நதியில் எந்தக் காலத்திலும் நீர் அடியோடு வறண்டு போவதில்லை. பாரத தேசத்திலும் நல்ல உணர்ச்சிகள் அடியோடு நசிப்பதில்லை. இந்த உண்மையை விவரிப்பதுதான் 'ஜீவ பூமி' கதை. இதற்குச் சரித்திர அஸ்திவாரம் மொகலாய சாம்ராஜ்யத்தின் அந்திம காலம்.
<br/>'ஜீவபூமி' கதையின் தராதரத்தைப்பற்றி நான் எதுவும் எழுதுவது உசிதமல்ல. ஆனால் சரித்திரக் கதைகளை எழுதும் போது அந்தக் கதைகளுக்குரிய சரித்திர ஆதாரங்களை எடுத்துக் காட்டுவது கதாசிரியரின் கடமை. 'ஜீவ பூமி' சம்பந்தப்பட்ட வரையில் அந்தப் பொறுப்பும் என்னிடமிருந்து அகன்று விட்டது. நான் செய்த பெரும் பாக்கியம், 'ஜீவ பூமி' புத்தகத்தின் அதிருஷ்டம், இந்தியாவின் மிகப் பிரபல சரித்திரப் பேராசிரியர் ராவ்பகதூர் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் அவர்கள் இந்தப் புத்தகத்துக்கு முகவுரை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
<br/>
<br/> - சாண்டில்யன்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866