கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்(பாகம் 4)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-8402-623-8
Weight150 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்' என்று அப்பர் பெருமான் அருளிச் செய்தார். இந்த அமுத வாக்குக்கு முற்றிலும் உரியவர், அன்புச் செம்மல் திரு. கண்ணதாசன் அவர்கள்.
இயல், இசை, நாடகம் என்று மூவகைப்படும் தமிழ். இசை இடையில் நடுநாயகமாக மிளிர்கின்றது. இசைப்பாடல்கள் பலர் பாடுகின்றார்கள். சிலரது பாடல்களில் கருத்து நயம் காண்பதில்லை சிலருடைய பாடல்களில் ஓசை நயம் காண்பதரிது சிலருடைய பாடல்களில் பொருட்செறிவு அமைவதில்லை.
திரு. கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் படிப்போர் உள்ளத்தைப் பரவசம் ஆக்குகின்றன. அதில் தெள்ளு தமிழ் துள்ளுகின்றது. இனிமைத்தேன் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகின்றது. பொருள் நயம் களிநடம் புரிகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :