கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்(பாகம் 3)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 280
ISBN978-81-8402-622-1
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தக் கவிதைத் தொகுதி எனது கவிதைகளின் மூன்றாவது தொகுதியாகும், 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகளே இதில் அடங்கியுள்ளன.அதற்கு முந்திய கவிதைகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிய பிறகு எழுதிய கவிதைகள் ஆதலின், அரசியல் வசவும், வாழ்த்தும் பின்னிக் கிடக்கின்றன. கொள்கைகளில் மாறுபட்ட காரணத்தால், கவிதைகளில் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் அன்றாட உணர்ச்சிகளில் விளைந்த கவிதைகளாதலின், பல வகையான உணர்ச்சிகள் கொழுந்து விடுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :