அதிகாரம் அமைதி சுதந்திரம்

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 86
First EditionAug 2018
ISBN978-93-87707-37-5
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை அந்த சிந்தனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை ஒரு தீர்க்கதரிசியை ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். யாரையும் எதையும் பின்பற்றாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்கள் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்கம் பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவிடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி உங்கள் பாதையை நீங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும், அதுவே சுதந்திரம். அதுவே பரவசம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :