ஹிமாலயம் (சிகரங்களினூடே ஒரு பயணம்)

ஆசிரியர்: ஷௌக்கத் மொழிபெயர்ப்பு: கே.வி. ஜெயஸ்ரீ

Category பயணக்கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper Back
Pages 368
ISBN978-93-80545-92-9
Weight450 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அதிலும் செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்பார்ப்பின்றி, துறவு மனப்பான்மையோடு நிகழும் பயணங்கள் குறைவின்றி அனுபவத்தை வாரி வழங்குகின்றன. ஷௌக்கத்துக்கு வாய்த்தது அப்படியொரு பயணம் அந்த அனுபவங்களை உண்மையின் ஒளி கொண்டு எழுதுகையில் மொழி உரு அடிமையைப் போல அப்படைப்பாளிக்கு சேவகம் செய்யும். அப்படித்தான் இப்புத்தகம் முழுக்க உண்மையும், அதனால் மேலெழுந்த மொழியும் கூடி, வந்திருக்கின்றன. கே.வி. ஜெயஸ்ரீ தன் வசீகரத் தமிழில் இம்மன உணர்வை அப்படியே தந்திருக்கிறார். புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக்கூடிய பிரதி இது.
- பவா செல்லதுரை

உங்கள் கருத்துக்களை பகிர :
ஷௌக்கத் :

பயணக்கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :