ஹிமாலயம் (சிகரங்களினூடே ஒரு பயணம்)
ஆசிரியர்:
ஷௌக்கத்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29?id=1056-5210-8516-5235
{1056-5210-8516-5235 [{புத்தகம்பற்றி எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன.
<br/>
<br/>புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில் தன் வசீகரத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
<br/>
<br/>திருப்பூர் அங்கம்மாள் முத்துச்சாமி நினைவு அறக்கட்டளை விருதினைப் பெற்ற நூல் இது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866