ஹிந்தி ஏகாதிபத்திம்

ஆசிரியர்: ஆலடி அருனா

Category அரசியல்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 384
ISBN978-81-8476-778-0
Weight350 grams
₹240.00 ₹228.00    You Save ₹12
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் - நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்குத் தீமைவந்த பின்னும் - இந்தத் தேகமிருந்தொரு லாபம் உண்டோ ?"
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
"ஆலடி அருணாவின் ஆர்வம் கொந்தளிக்கிறது நடையில். புலமை, பொலிவுடன் தெரிகிறது நூலில். இந்நூலினை ஆக்கிட மிகுந்த கடினமான உழைப்பை நல்கியிருக்கிறார் என்பது விளக்கமாகத் தெரிகிறது.
அவருடைய சீரிய சிந்தனைக்கனியாக விளங்கிடும் இந்த ஏடு, நல்லோர் இல்லமெல்லாம் சென்றிட வேண்டும். மொழி ஆர்வத்தை ஊட்டிட உதவ வேண்டும் என விரும்புகிறேன்.”
- அண்ணாதுரை.
"இப்படிப் பல நூல்கள் வெளியிடப்பட வேண்டும் - எழுதவேண்டும் - அதற்கெனத் தனி முயற்சியில் சற்றே ஓய்வுள்ளவர்கள் ஈடுபட வேண்டும் என்ற ஆசைச் சுடருக்குத் தூண்டுகோலாக அமைகிறது அன்பர் ஆலடி அருணா அவர்களின் இந்நூல்.
இஃதோர் விளக்க நூல் - வரலாற்றுக் குறிப்பு நூல் - மொழிப் போருக்கான படைக்கலன்களில் ஒன்றாகத் தமிழர் பாசறைக்கு வழங்கப்படும் நூல்."
- மு.கருணாநிதி

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆலடி அருனா :

அரசியல் :

விகடன் பிரசுரம் :