ஹிட்லர்

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 200
ISBN81-8446-588-2
Weight250 grams
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப்பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டிப்பரிசு, வானொலி நாடகவிழாப்பரிசு ஆகியவற்றோடு, மகாத்மா மாற்றினார் என்ற சிறுவர் கதைக்காக வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசையும் வென்றிருக்கிறார்.
இவரது மருத்துவக் கட்டுரைகளை குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் வெளியிடுகிறது. அறிவியல் கட்டுரைகளை அறிக அறிவியல், கலைக்கதிர், மேதை ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன. மஞ்சரி மாத இதழில் இவரது பல்சுவைக் கட்டுரைகள் இறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகி வருகின்றன. சுட்டி விகடனில் இவரது சிறுவர் கதைகள் வெளியாகின்றன. பத்து வருடங்களுக்கு மேலாக சென்னை வானொலியில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் பகுதியில் இவரது கருத்துக்கள் ஒலி உலா காண்கின்றன.
சிறுவர் கதைகள், இலக்கியம், மருத்துவம், அறிவியல், ஆன்மீகம் ஆகிய துறைகளில் இதுவரையில் 86 புத்தகங்களை படைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

வாழ்க்கை வரலாறு :

விஜயா பதிப்பகம் :