ஹிக்ஸ்போஸான் வரை

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 208
First EditionOct 2012
Weight150 grams
Dimensions (H) 17 x (W) 11 x (D) 2 cms
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறியதே இயற்பியல். இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை ஆயிஷா இரா. நடராசன் வாசகர்களுக்கு உவப்பான ஒருவித மொழி நடையில் புதினம் போல விவரித்து செல்லும் பாங்கு அலாதியானது. இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் ரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்."

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :