ஸ்வீகாரம்

ஆசிரியர்: மெரீனா

Category நாட்டுப்புறவியல்
Publication அல்லயன்ஸ்
FormatPaperback
Pages 104
First EditionJan 2013
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ரோம் நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பற்றி ஆராய்ந்து வரும் ஃபெர்ரோலூஸி என்ற ஜெர்மானியப் பெண்மணி, இவரது மேடை நாடகங்கள் அனைத்தையும் பார்த்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றை ஆராய்ந்து 'Humour in a Tamil Popular Comedies' என்ற ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். 1993-ம் ஆண்டு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர் 'ரஸிக ரங்கா' என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் துவக்கி, அதன் மூலம் தன்னுடைய 18 நாடகங்களை 800 தடவைகளுக்கு மேல் மேடையேற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மெரீனா :

நாட்டுப்புறவியல் :

அல்லயன்ஸ் :