ஸ்வர்ண வேட்கை
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?id=1065-2549-4103-4549
{1065-2549-4103-4549 [{புத்தகம் பற்றி உலகம் விசித்திரமானது. ஏதேனும் ஒரு இயக்கம் ஒரு பக்கம் நடக்க, அதற்கு எதிர்விளைவாகவும், பக்கவிளைவாகவும், மேல் விளைவாகவும், கீழ் விளைவாகவும், பின் தொடர்ச்சியாகவும் பல விளைவுகள் ஏற்படும். ஒன்றின் அசைவில் ஆயிரம் அசைவு வரும். அந்த ஆயிரம் அசைவுகளில் பல்லாயிரக்கணக்கான அசைவுகள் வரும். அந்த பல்லாயிரக்கணக்கான அசைவுகளில் பல லட்சம் வரும். எனவே நீ ஏன் அப்படி அசைகிறாய் என்று எவரும் எவரையும் காட்டி விடலாகாது. ஏனென்றால் எல்லா அசைவும் எதிரொலிப்பே.</br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866