ஸ்வரஜதி
ஆசிரியர்:
சீதா ரவி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%BF?id=4+8302
{4 8302 [{புத்தகம் பற்றி கல்கியின் ஆசிரியராக விளங்கிய சீதா ரவி எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு இந்த நூல். இசையையும் மனித மனங்களையும் மிக நுணுக்கமாக அணுகி, அனுபவித்து, நூலாசிரியர் கதைகளாக வடித்திருக்கிறார். வாசிப்பவர் களை இசைப் பிரியர்களாகவும், கதைப்பிரியர்களாகவும் ஒருங்கே மாற்றும் எழுத்து ரசவாதம், இவருக்கு இயல்பாகக் கைகூடியிருக்கிறது. லா.ச.ராமாமிருதத்தின் எழுத்துக்களில் தென்படும் மனத்தாவல் உத்தி மற்றும் ஆர்.சூடாமணியின் படைப்புகளில் வெளியாகும் மனிதநேயம் ஆகியனவற்றின் சாயல் கதைகளுக்கு மெரு கூட்டுவதைக் காணலாம்,இந்தக் கதைகள், உங்களை இசையுலகுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். அதன் உயரங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்டும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866