ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அம்பிகையின் திருவுருவின் முன் அல்லது படத்தின் முன் நின்று நமஸ்காரம் செய்து புஷ்பங்களை வைத்து, பக்திச் சிரத்தையுடன் பிரார்த்தனை செய்து, இந்த ஸஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் முடிந்ததும் இப்புத்தகத்தை படத்தின் முன் வைத்து அம்பிகையாகவே பாவித்து தீப, தூப, நைவேத்ய, தீபாராதனை செய்ய வேண்டும். இதனால் அம்பிகையின் பூரண அருள்கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :