ஸ்ரீ ராமாநுஜ விஜயம்
₹350.00 ₹332.50 (5% OFF)

ஸ்ரீ ராமாநுஜ விஜயம்

ஆசிரியர்: சுப்ரமணிய சிவம்

Category ஆன்மிகம்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 352
Weight350 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆத்மிக விஷயங்களிலே பண்டைக் காலம் தொட்டு இப் பரத நாடே .., உலகில்ள்ள மற்றெல்லாத் தேசங்களிலும் சிறந்து விளங்குகின்ற தென்பதில் சந்தேகமில்லை; அதிலும், இத் தென்னிந்தியாவே மிகச் மறந்து விளங்குகின்றது. உலகத்து ஆசார்ய புருஷர்களிலே முதன்மை பெற்றவர்கள் இங்கு, இத் தென் இந்தியாவிலேதான் உண்டானார்கள். பாரத கண்டத்து க்ஷேத்திரங்களிலே பாரம்பர்யமும் பெருமையும் வாய்ந்தனவும், சித்திரீகத்திலும் சிற்ப சாஸ்திர வல்லமையிலும் தேர்ந்தனவுமான ப்ரஹ்மாண்டமாயுள்ள க்ஷேத்திரங்கள் இங்கு இத் தென்னிந்தியாவிலேதான் இருக்கின்றன. உலகத்துக்கே ஞான மளித்த உத்தம் பூமி இத் தென்னிந்தியாவே ஆகும். ஞானமானது படிப்படியாகப் பக்குவமாகிப் பழுத்த பூமி இதுவேதான்; ஹிந்துக்களுடைய தேவாதி தேவர்களாகிய திரிமூர்த்திகள் அவதாரம் செய்து திருவிளையாடல் புரிந்த பூமியும் இதுவேதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுப்ரமணிய சிவம் :

ஆன்மிகம் :

வ.உ.சி.நூலகம் :