ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை (பாகம் -2) - அநுவாத நூன்மாலை
ஆசிரியர்:
ஸ்ரீமதி. T.R.கனகம்மாள்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-2%29+-+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+?id=1231-8803-4054-2127
{1231-8803-4054-2127 [{புத்தகம் பற்றி தமிழன்பர்கள்பால் கருணையுடன் ஸ்ரீ பகவான் தமிழில் மொழிபெயர்த்தருளிய வடமொழி நூல்களின் தொகுப்பே ஸ்ரீ ரமண நூற்றிரட்டின் இரண்டாவது பாகமாக அமைந்துள்ள 'அநுவாத நூன்மாலை' என்னும் இந்நூல், இந்நூலின் உரையாசிரியர் ஸ்ரீமதி கனகம்மாள், ஸ்ரீ பகவானது நூல்களுக்கு, பகவானது அடியாரும் தமிழ்க் கவிஞருமான ஸ்ரீ முருகனாரிடம் நேரடியாகப் பாடம் கேட்டவர். இவருடைய உரை விளக்கங்கள் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி எளிய தமிழில் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பாகும். அன்பர்கள் இந்நூலைச் சந்ததமும் ஓதிப் பயன் பெறுவார்களாக!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866