ஸ்ரீ ரமணரும் ஆன்மிகப் பாதையும்

ஆசிரியர்: லா.சு.ரங்கராஜன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 370
ISBN978-81-88018-59-8
Weight400 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எளிமையின் திருவுருவமாக வாழ்ந்து காட்டிய பகவான் ஸ்ரீ ரமணர், ஆன்மீகப் பாதையும் மிக எளிமையானதே என்று சாதகர்களுக்கு உபதேசம் செய்துள்ளார். ஸ்ரீ பகவானது உபதேசங்களினால் ஈர்க்கப்பட்டு அவரைச் சரணடைந்து தம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணம் செய்த எண்ணற்ற பக்தர்களில் ஆர்தர் ஆஸ்போர்ன் அவர்களும் ஒருவர். ஆச்ரம ஆங்கில சஞ்சிகையான "மௌண்டன் பாத்"திற்கு ஆசிரியராகப் பல ஆண்டுகள் தொண்டு புரிந்த ஆஸ்போர்ன் அவர்களின் Ramana Maharshi and the Path of Self Knowledge முதன்முதலில் 1954-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்டு இதுவரை பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஸ்ரீ பகவானது வாழ்க்கை நிகழ்ச்சிகள், அவரது உபதேசங்கள், பழம்பெரும் பக்தர்கள் சிலரது ஆன்மீக அனுபவங்கள், தொடர்ந்து விளங்கி வரும் ஸ்ரீ ரமண சாந்நித்தியம் ஆகியவற்றைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் இப்புத்தகம் லா.சு. ரங்கராஜன் அவர்களால் தமிழாக்கம்செய்யப்பட்டுள்ளது. இந்நூல் ஆன்மதாகங் கொண்ட சாதகர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பது திண்ணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லா.சு.ரங்கராஜன் :

ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :