ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி வாழ்வும் வாக்கும்

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹40.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பக்தியாய் உருகிடும் அன்பர்க்கு விந்தையாம் யுக்தியாய் வாழ்ந்திட வழிகாட்டும் அருட்பெருஞ் சக்தியாய் நிற்பவா எல்லையாம் பேரின்ப முக்தியாய் இருப்பது நின்பாதம் நிர்மலமே! 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை முதன் முதலில் அம்மாவைப் பார்க்கச் செல்லும் அற்புத வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. என்னை அழைத்துப் போனவர் அம்மாவைப் பற்றியோ அவரின் சேவை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. கோயிலுக்குப் போகிறோம் என்று சொல்லியே கூட்டிப்போனார்.
கருநாகப்பள்ளி என்ற கிராமத்திற்குள் போனது. அங்கு ஒரு காயல் (கடலும் கரையும் கலக்கும் கழிமுகப் பகுதி)கரையில் நின்றது. கோயிலுக்குப் போக வேண்டு மென்றால் இங்கிருந்து ஓடத்தில்தான் செல்ல வேண்டும் என்றார்கள். வழக்கமாக அவர்கள் போகும் முறையும் அதுதான். அங்கு அவர் காட்டியது கோயில் அல்ல. ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவியின் ஆசிரமக் கட்டடம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :