ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி பொன்மொழிகள்

ஆசிரியர்: பாலமுருகன்

Category சிறுவர் நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 56
Weight100 grams
₹20.00 ₹18.00    You Save ₹2
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நறுமணமிக்க ரோஜா மலர்களைப் பெறுவதற்காக நாம் அந்தச் செடியினடியில் நாற்றம் கொண்ட சாணத்தையும் உரத்தையும் இடுகிறோம். அந்த உரத்தினாலேயே ரோஜாச்செடியானது செழித்து வளர்ந்து அழகான மணம் வீசும் மலர்களை நமக்குத் தருகின்றன. அதுபோல் நமக்கு வரும் சோதனைகளும் வேதனைகளும் நம்மை ஆன்மிக வாழ்வில் முன்னேற்ற வந்தவையே என்பதை நாம் உணர வேண்டும். . பிறரைத் துன்புறுத்துவது அறியாமையின் விளைவே. நாம் - அது பற்றிக் கவலைப்படாமல் தவறு செய்பவர்களை மன்னித்து இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் இறைவன் உனக்காக வருவார்" ''நாம் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் தன்னிடம் இவ்வாறு மிக இழிவான முறையில் நடந்து கொண்டது அவர்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களினால்தான். அவர்களால் ஆன்மிக வாழ்வின் சிறப்டையும் பொருளையும் புரிந்து கொள்ள முடியவில்லை . இவ்வாறிருக்க நாம் அவர்கள் மீது என் கோபமோ வெறுப்போ கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலமுருகன் :

சிறுவர் நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :