ஸ்ரீ மத் வால்மீகி இராமாயணம்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHardbound
Pages 368
Weight600 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் ராமரின் வரலாறு பலராலும் பலவிதங்களில் பாடப்பட்டுள்ளது.அவற்றில் வால்மீகி முனிவர் தந்த ராமாயணத்திற்கு தனிச் சிறப்பு உண்டு.அதில் உள்ள காவிய நயத்தைப் போற்றியபடி ராம காவியத்தைத்தந்து இருக்கிறார்,எழுத்தாளர் பாலகுமாரன்.

படிப்பதற்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆங்காங்கே துளசிதாசர்,கம்பர்,அருணாசலக்கவிராயர் ஆகியோர் வழங்கிய ராம கதைகளில் உள்ள சிறப்புக்களையும் இந்த நூலில் தொட்டுக்காட்டி இருப்பது சிறப்பு.அயோத்தியா காண்டம் வரை சொல்லப்பட்டுள்ள இந்த நூல் ஆன்மிகவாதிகளையும் இலக்கிய ரசிகர்களையும் கவரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :