ஸ்ரீ தேவி மாஹாத்மியம் (உரையுடன் )

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 453
ISBN978-81-7883-753-6
Weight650 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஸ்ரீதேவீ மாஹாத்மியத்தை நியமத்துடன் படிப்பவர்கள் அனைவருக்கும் தேவியின் அருள் நிச்சயமாக இருக்கும். எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் படிப்பவர்களுக்கு சித்த சுத்தியும், தேவியின் திருவடிகளில் பக்தியும் ஏற்படும். தேவியின் அருளால் மோட்சமும் சித்திக்கும்.படிக்கும் வழிமுறைகளும், பூர்வாங்கமாகப் படிக்க வேண்டிய கவசம், அர்க்கலா ஸ்தோத்திரம், கீலகம் ஆகியவைகளும், உத்தராங்கமாகப் படிக்க வேண்டிய மூன்று ரகசியங்களும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.ஸ்ரீதேவீ மாஹாத்மியத்தைப் பக்தியுடன், பொருள் உணர்ந்து பாராயணம் செய்யும் வகையில், நமது மடத்தின் சிறந்த பக்தரும், ஞானநிஷ்டரும், சாஸ்திரக்ஞருமான திரு ‘அண்ணா ' சுப்ரமணியம் இந்த நூலில் தமிழில் எளிமையாகவும் விளக்கமாகவும் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :