ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு

ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 48
Weight50 grams
₹15.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சரபேஸ்வரர் வழிபாடு மிக சமீபத்தில்தான் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. எவ்வளவோ தெய்வ வழிபாடுகள் காலத்தின் சுழற்சியால் மறைந்து கொண்டு வர, மறைந்தவை எல்லாம் ஒவ்வொன்றாய் புதியனவாய் நமக்கு அறிமுகமாகிக் கொண்டும் வருகின்றது. அப்படி மறைந்து புதிதாய் தோற்றம் கண்டதுதான் இந்த சரபேஸ்வரர் வழிபாடு. வழிபாடு எல்லாம் புதிது புதிதாய் அறிமுகமாகி வருவதால் நம்மால் மறக்கப்பட்ட பழைய வரலாற்று புராண செய்திகளும் நமக்குப் புதியனவாகத்தான் தோன்றுகின்றன. இந்தப் புதிய செய்திகளில் எது உண்மை , எது பொய் என்ற புரியாத சூழலில் நாம் நமக்கு வழிகாட்டுகிறவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக் கிறோம். பரமபத விளையாட்டுப்போல பாம்பு கொத்தி கீழிறக்கமும், ஏணி மூலம் மேலேற்றமும்தான் நடந்து கொண்டிருக்கிறது. பரமபதத்தை அடைவதற்கு ஏறும் ஏணிக் கட்டத்தில் மறுபடியும் பாம்பால் இடையூறு வந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டுவோமாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ்.முருகேசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :