ஸ்ரீ சங்கரமடம் வரலாறு

ஆசிரியர்: மார. தமிழ்ச்செல்வன்

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
Formatpaper back
Pages 359
First EditionJan 2009
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா - அன்னபூரணி தம் பதியருக்கு நான் காம் புதல்வராக 09.02.1950 - இல் திருப்பனந்தாளில் பிறந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்றவர். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பற்றி ஆய்வு செய்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். ஆடுதுறை ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தன்னார்வ ஒய்வு பெற்றவர். சென்னையில் இதழியலாளராகப் பணியாற்றி" வருபவர். சென்னை சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களால் சேவா ரத்னா விருது பெற்ற சிறப்புக்குரியவர். மதுரை ஆதீனகர்த்தரால் சைவ ஞான பானு எனவும், பனசைப் புலவர் குழுவினர் சார்பில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் அதிபரால் சைவத் தமிழ்மணி எனவும் பட்டமளித்துப் பாராட்டப் பெற்றவர். காமகோடி ஆய்வு மையத்தின் இயக்குனராகவும், தெய்வத்தமிழ் எழுத்தாளர் பேரவை பொதுச்செயலாளராகவும் இயங்கும் இவர் 15க்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கி அளித்துள்ள கல்வெட்டாய்வாளர் ஆவார். இவர் மணிவிழா 20.01.2009 முதல் நடைபெற்று வருகிறது. மணிவிழாவை ஒட்டி மாதந்தோறும் நூல் மலர் வரிசையில் எட்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிறைவு நாளில் இவரால் தொகுக்கப்பட்டு வரும் சோழ மாமன்னர் செப்பேடுகள் என்ற நூல் வெளியிடப்பட இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

சேகர் பதிப்பகம் :